எண்ணாகமம் 14:40 தமிழ்

40 அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 14

காண்க எண்ணாகமம் 14:40 சூழலில்