எண்ணாகமம் 15:27 தமிழ்

27 ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒருவயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 15

காண்க எண்ணாகமம் 15:27 சூழலில்