எண்ணாகமம் 16:10 தமிழ்

10 அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 16

காண்க எண்ணாகமம் 16:10 சூழலில்