எண்ணாகமம் 17:2 தமிழ்

2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 17

காண்க எண்ணாகமம் 17:2 சூழலில்