எண்ணாகமம் 18:21 தமிழ்

21 இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 18

காண்க எண்ணாகமம் 18:21 சூழலில்