எண்ணாகமம் 18:4 தமிழ்

4 உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 18

காண்க எண்ணாகமம் 18:4 சூழலில்