எண்ணாகமம் 2:17 தமிழ்

17 பின்பு ஆசரிப்புக்கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 2

காண்க எண்ணாகமம் 2:17 சூழலில்