எண்ணாகமம் 2:34 தமிழ்

34 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 2

காண்க எண்ணாகமம் 2:34 சூழலில்