எண்ணாகமம் 2:9 தமிழ்

9 எண்ணப்பட்ட யூதாவின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 2

காண்க எண்ணாகமம் 2:9 சூழலில்