எண்ணாகமம் 20:13 தமிழ்

13 இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 20

காண்க எண்ணாகமம் 20:13 சூழலில்