எண்ணாகமம் 20:28 தமிழ்

28 அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 20

காண்க எண்ணாகமம் 20:28 சூழலில்