எண்ணாகமம் 21:23 தமிழ்

23 சீகோன் தன் எல்லை வழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 21

காண்க எண்ணாகமம் 21:23 சூழலில்