எண்ணாகமம் 21:4 தமிழ்

4 அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 21

காண்க எண்ணாகமம் 21:4 சூழலில்