எண்ணாகமம் 21:6 தமிழ்

6 அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 21

காண்க எண்ணாகமம் 21:6 சூழலில்