எண்ணாகமம் 21:9 தமிழ்

9 அப்படியே மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 21

காண்க எண்ணாகமம் 21:9 சூழலில்