எண்ணாகமம் 22:20 தமிழ்

20 இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து; அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 22

காண்க எண்ணாகமம் 22:20 சூழலில்