எண்ணாகமம் 22:23 தமிழ்

23 கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 22

காண்க எண்ணாகமம் 22:23 சூழலில்