எண்ணாகமம் 22:34 தமிழ்

34 அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப்போய்விடுகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 22

காண்க எண்ணாகமம் 22:34 சூழலில்