எண்ணாகமம் 22:7 தமிழ்

7 அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 22

காண்க எண்ணாகமம் 22:7 சூழலில்