எண்ணாகமம் 23:10 தமிழ்

10 யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 23

காண்க எண்ணாகமம் 23:10 சூழலில்