எண்ணாகமம் 24:20 தமிழ்

20 மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 24

காண்க எண்ணாகமம் 24:20 சூழலில்