எண்ணாகமம் 24:6 தமிழ்

6 அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 24

காண்க எண்ணாகமம் 24:6 சூழலில்