எண்ணாகமம் 26:20 தமிழ்

20 யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 26

காண்க எண்ணாகமம் 26:20 சூழலில்