எண்ணாகமம் 26:29 தமிழ்

29 மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 26

காண்க எண்ணாகமம் 26:29 சூழலில்