எண்ணாகமம் 26:38 தமிழ்

38 பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும்,

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 26

காண்க எண்ணாகமம் 26:38 சூழலில்