எண்ணாகமம் 26:63 தமிழ்

63 மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 26

காண்க எண்ணாகமம் 26:63 சூழலில்