எண்ணாகமம் 27:12 தமிழ்

12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 27

காண்க எண்ணாகமம் 27:12 சூழலில்