எண்ணாகமம் 27:17 தமிழ்

17 அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 27

காண்க எண்ணாகமம் 27:17 சூழலில்