எண்ணாகமம் 28:17 தமிழ்

17 அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 28

காண்க எண்ணாகமம் 28:17 சூழலில்