எண்ணாகமம் 28:3 தமிழ்

3 மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்கதகனபலியாக நாடோறும் ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 28

காண்க எண்ணாகமம் 28:3 சூழலில்