எண்ணாகமம் 29:19 தமிழ்

19 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 29

காண்க எண்ணாகமம் 29:19 சூழலில்