எண்ணாகமம் 3:47 தமிழ்

47 நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 3

காண்க எண்ணாகமம் 3:47 சூழலில்