எண்ணாகமம் 3:6 தமிழ்

6 நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 3

காண்க எண்ணாகமம் 3:6 சூழலில்