எண்ணாகமம் 32:5 தமிழ்

5 உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 32

காண்க எண்ணாகமம் 32:5 சூழலில்