எண்ணாகமம் 34:15 தமிழ்

15 இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுகந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 34

காண்க எண்ணாகமம் 34:15 சூழலில்