எண்ணாகமம் 34:3 தமிழ்

3 உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம் தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 34

காண்க எண்ணாகமம் 34:3 சூழலில்