எண்ணாகமம் 35:12 தமிழ்

12 கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 35

காண்க எண்ணாகமம் 35:12 சூழலில்