எண்ணாகமம் 36:7 தமிழ்

7 இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 36

காண்க எண்ணாகமம் 36:7 சூழலில்