எண்ணாகமம் 4:37 தமிழ்

37 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 4

காண்க எண்ணாகமம் 4:37 சூழலில்