எண்ணாகமம் 6:2 தமிழ்

2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்,

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 6

காண்க எண்ணாகமம் 6:2 சூழலில்