எண்ணாகமம் 6:23 தமிழ்

23 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 6

காண்க எண்ணாகமம் 6:23 சூழலில்