எண்ணாகமம் 7:10 தமிழ்

10 பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 7

காண்க எண்ணாகமம் 7:10 சூழலில்