எண்ணாகமம் 7:89 தமிழ்

89 மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 7

காண்க எண்ணாகமம் 7:89 சூழலில்