எண்ணாகமம் 8:10 தமிழ்

10 நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 8

காண்க எண்ணாகமம் 8:10 சூழலில்