எண்ணாகமம் 9:18 தமிழ்

18 கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 9

காண்க எண்ணாகமம் 9:18 சூழலில்