எரேமியா 11:18 தமிழ்

18 அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரியக்காட்டினீர்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 11

காண்க எரேமியா 11:18 சூழலில்