எரேமியா 11:22 தமிழ்

22 இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 11

காண்க எரேமியா 11:22 சூழலில்