எரேமியா 13:19 தமிழ்

19 தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போகும்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 13

காண்க எரேமியா 13:19 சூழலில்