எரேமியா 13:22 தமிழ்

22 இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஒரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 13

காண்க எரேமியா 13:22 சூழலில்