எரேமியா 16:12 தமிழ்

12 நீங்கள் உங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு, உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 16

காண்க எரேமியா 16:12 சூழலில்